பேச்சு:ஒருங்கிணைந்த தகவல் தொடர்புகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தத் தலைப்பில் உபயோகிக்கப் பட்டிருக்கும் தமிழ் பதங்கள் சற்றுக் கடினமானவையாகவும், எளிதில் அனைவரும் புரிந்து கொள்ள முடியாமலும் உள்ளன. தமிழ் வல்லுனர்கள் உதவி தேவை --ந. உதயகுமார் 12:42, 11 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

உதயகுமார், தலைப்பை Unified Communication Systems என்ற பொருளில் ஒருங்கிணைந்த தகவல்தொடர்புப் பொறிமுறை என்று மாற்றலாமா? -- சுந்தர் \பேச்சு 13:16, 11 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]
சுருக்கமாக "ஒருங்கிணைந்த தகவல்தொடர்பு" எனத் தலைப்பிடலாம்.--Kanags \பேச்சு 14:07, 11 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]
"ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு" எளிமையாக இருக்கிறது. உபயோகிக்கலாம். --ந. உதயகுமார் 15:12, 11 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]