பேச்சு:ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சர்வதேச என்பதற்கு பதில் அனைத்துலக என்று சொல்லலாம். கீழ்வரும் வார்ப்புரு கட்டுரையில் இடப்பட்டிருக்கும் நோக்கம் என்ன?

{|class="wikitable" style="text-align: center; margin: 0.5em auto" | இக்கட்டுரை பார்க்கப்பட்டது '''{{CURRENTDAYNAME}}, {{CURRENTYEAR}}-{{CURRENTMONTH}}-{{CURRENTDAY2}} T{{CURRENTTIME}} ஒ.ச.நே.''' <br /><span style="font-size: 90%" class="plainlinks"> ''இது இற்றைப்படுத்தப் படாமல் இருந்தால்'' ([http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&action=submit purge])</span> |}

--ரவி 15:21, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

ஒத்தரப்படுத்தப்பட்ட பிரபஞ்ச நேரம் என்றும் குறிக்கலாமா!--Natkeeran 00:14, 30 ஆகஸ்ட் 2006 (UTC)

இக்கட்டுரையின் தலைப்பு சீர்செய்த உலக நேரம் எனவோ இசைவுடைய உலக நேரம் என்றோ, ஒருங்கிணைந்த உலக நேரம் என்றோ இருப்பது நன்றாக இருக்கும். ஜெர்மன் மொழியிலும் Weltzeit என்னும் ஆட்சி இருப்பதைப் பார்க்கவும். சர்வ தேசம் என்பது எல்லா நாடுகளும் என்றே பொருள் படும். எனவே அது உலகம் முழுவதும்தான். அனைத்துலக என்று கூறுவது நல்லது. சில இடங்களில் உலகம் என்றாலே போதும். உலகநேரம் என்றாலே போதும். அனைத்துலத்திற்கும் பொதுவான நேரம் என்பது தெளிவு. --செல்வா 15:02, 8 மார்ச் 2007 (UTC)[பதில் அளி]

ஒருங்கிணைந்த உலக நேரம் - நன்று.--Ravidreams 15:24, 8 மார்ச் 2007 (UTC)[பதில் அளி]

இதனை ஒருங்கிணைந்த உலக நேரம் என்றோ அல்லது உலகநேரம் என்றோ மாற்றலாமா? என் பரிந்துரை உலகநேரம்.--செல்வா 20:28, 9 ஜூலை 2007 (UTC)

முழுமையான பெயரிலேயே தலைப்பு இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 08:34, 8 செப்டெம்பர் 2011 (UTC)
நன்றி. அப்படியே செய்கிறேன். --இராஜ்குமார் 08:42, 8 செப்டெம்பர் 2011 (UTC)