பேச்சு:ஒப்பத்தவாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதனை ஒப்பதாவடி என மாற்றலாமாா? ஸ்ரீ (talk) 08:20, 7 ஏப்ரல் 2019 (UTC)[பதில் அளி]

இங்கு ஒப்பதாவடி என உள்ளது.--நந்தகுமார் (பேச்சு) 08:50, 7 ஏப்ரல் 2019 (UTC)[பதில் அளி]

ஒப்பத்தவாடி என்ற பெயரே சரியானது ஒப்பத்தவாடி ஊராட்சி என்ற கட்டுரையே இதற்கு சான்று. கட்டுரையின் மேற்கோளில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ் எழுத்துப் பெயர்ப்பு தவறானது. எனவே கட்டுரையின் பெயரை ஒப்பத்தவாடி என மாற்றப் பரிந்துரைக்கிறேன் --தீபா அருள் (பேச்சு) 10:22, 7 ஏப்ரல் 2019 (UTC)[பதில் அளி]

@Nan: நான் கிருட்டிணகிரி நண்பரிடம் கேட்டதற்கு ஒப்பத்தவாடி என்பதே சரி எனக் கூறினார். நீங்களும் சரிபார்த்து பிறகு தலைப்பை மாற்றவும். நன்றி ஸ்ரீ (talk) 07:35, 8 ஏப்ரல் 2019 (UTC)[பதில் அளி]

தமிழக அரசின் பட்டியலில் ஒப்பத்தவாடி என்று உள்ளது. எனவே தலைப்பை மாற்றிவிடுகிறேன். ஆனால் ஆங்கிலத்தில் உள்ளது (Oppathavadi) தவறு (Oppaththavadi-சரியானது).--நந்தகுமார் (பேச்சு) 08:40, 8 ஏப்ரல் 2019 (UTC)[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஒப்பத்தவாடி&oldid=2688904" இருந்து மீள்விக்கப்பட்டது