பேச்சு:ஒபிஸ்தோகோமிடாய்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Mereraj: கட்டுரைத் தலைப்பு தமிழ்ச் சொல் இல்லை. இத்தலைப்பை நீங்கள் ஆங்கிலத்தில் இருந்தோ அல்லது இலத்தீனில் இருந்தோ ஒலிப்பெயர்த்திருக்கிறீர்கள். அவ்வாறெனின், கட்டுரையின் ஆரம்பத்தில் இதன் சரியான ஆங்கிலப் பெயர், உயிரியல் பெயர் இலத்தீன் மொழியிலும் தரப்பட வேண்டும். இது விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கு குறிப்பாக உயிரியல் கட்டுரைகளுக்கு மிக முக்கியமானது. அல்லாதுவிடின் இவ்வாறான கட்டுரைகளை எழுதுவது பிரயோசனமாக இராது. அத்துடன் உருவாக்கும் கட்டுரைகளுக்குத் தகுந்த பகுப்பு(கள்) சேர்க்கப்பட வேண்டும். விக்கித்தரவிலும் சேர்க்க வேண்டும்.--Kanags (பேச்சு) 01:25, 30 மார்ச் 2019 (UTC)Reply[பதில் அளி]

  • இக்கட்டுரையின் பெயரை வெடிற்போத்து (குடும்பம்) என மாற்றலாமா?. கருத்துக்களைத் தெரிவிக்கவும். ----Mereraj (பேச்சு)