பேச்சு:ஒக்கவாங்கோ ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உரையாட வந்தோர்க்கு வணக்கம் இக்கட்டுரை "ஒக்கவாங்கோ ஆறு" பற்றிய அறிவுரைகள், ஆலோசனைகள், ஐயங்கள், கருத்துக்கள், மற்றும் தாங்களின் அபிப்பிராயங்களையும் வினவும்படி கேட்டுக்கொள்கிறேன், தாங்களின் உரையாடல் எனது ஆக்கத்திற்கான ஊக்கமளிக்குமென நம்புகிறேன். நன்றி!--Heart.pngஅன்புமுனுசாமி பேச்சு--சனவரி 27 2016 23:33, (UTC)

ஒத்தாசை அளித்த அன்பர்கள்[தொகு]

விவாதிக்க வருக[தொகு]

உரையாட வந்தோர்க்கு வணக்கம் இக்கட்டுரையின் தலைப்பு ("ஒக்கவாங்கோ ஆறு") விவாதத்திற்கு உரியதென நினைக்கிறேன், விக்கியில் மற்றொரு கட்டுரை ஓக்காவேங்கோ கடைமடை இதுபோன்ற தலைப்பை கொண்டுள்ளது, இக்கட்டுரைகள் வெவ்வேறான சாரங்களை கொண்டிருந்தாலும் ஒரே பகுதியின் பெயரையே (ஒக்கவாங்கோ <~> ஓக்காவேங்கோ) கையாளப்பட்டுள்ளது. அருள்கூர்ந்து சரியான பெயரை தேர்ந்தெடுத்து அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.நன்றி!--Heart.pngஅன்புமுனுசாமி பேச்சு--சனவரி 29 2016 23:19, (UTC)

ஒக்கவாங்கோ சான்று[தொகு]