உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஐரோப்பியப் பஞ்சுருட்டான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Merops apiaster (European Bee-eater) இந்தியாவிற்கு வலசை போவதாக ஆங்கில விக்கியில் தரப்பட்டுள்ளது [1]; இக்கட்டுரையிலும் தரப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் எந்த இடம் என்று என்னால் கண்டறிய முடியவில்லை. மைகிரண்ட் வாச்சிலும் தகவல் இல்லை [2]. தெரிந்த யாரேனும் உதவ இயலுமா? இலங்கைக்கு வருகின்றதா (பயனர்:Anton உதவ இயலுமா?)--பரிதிமதி (பேச்சு) 04:18, 24 மார்ச் 2013 (UTC)

ஈ பிடிப்பான்

[தொகு]

ஈ பிடிப்பான் என்பது சரியாக இருக்கும். இடையில் ப் வராது--இரவி (பேச்சு) 05:52, 24 மார்ச் 2013 (UTC)

இடையில் ப் வராது. ஆனால், இடைவெளி வர வேண்டும் அல்லவா? ஈ பிடிப்பான் என்று பிரித்து எழுதுவது சரியாக இருக்கும். இல்லாவிட்டால், படிக்கும் போது eebidippaan என்றல்லவா ஒலிக்க நேரிடும்?--இரவி (பேச்சு) 06:03, 25 மார்ச் 2013 (UTC)