பேச்சு:ஐசான் (வால்வெள்ளி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்கித்திட்டம் -வானியல்.png ஐசான் (வால்வெள்ளி) என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இன்ஃபோபாக்சின் மூலத்தை மொழிபெயர்ப்பது எப்படி? இக்கட்டுரையில் உள்ள epoch என்பதற்கு விண்மீன் தரவு ஊழி என்று மாற்றப்பட வேண்டும். --Fireishere (பேச்சு) 13:00, 29 நவம்பர் 2013 (UTC)

ஊழி ()வானியல்) எனப் பொதுவான தலைப்பிற்கு மாற்றியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 21:40, 29 நவம்பர் 2013 (UTC)