பேச்சு:ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு அல்லது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு என்றவாறு மாற்ற இருக்கின்றேன். ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கவும். --Umapathy (உமாபதி) 17:48, 19 அக்டோபர் 2007 (UTC)

மற்றும் என்பது and என்பதன் நேரடி மொழிபெயர்ப்பு. மற்றும் பயன்படுத்தத் தேவையில்லை. கோபி 19:31, 19 அக்டோபர் 2007 (UTC)
கோபி, விளங்கங்களுக்கு நன்றி, ஆம் மற்றும் என்பது பயன்படுத்துவது தேவையில்லைத்தான் ஆயினும் நிறுவனத்தை அமைப்பாக மாற்றுவதுதான் நல்லது.--Umapathy (உமாபதி) 01:16, 20 அக்டோபர் 2007 (UTC)

Friendly note[தொகு]

Dear Wikipedia friends! Please update the article! Since 2017, Audrey Azoulay has been Director-General of UNESCO. Greetings from Fritzober!