பேச்சு:ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

May I know from where the word ஏமக்குறைவு was taken to use it as a tamil name for AIDS? If its just a poular old name for immune deficiency, then medically its not correct / accurate to use this name for AIDS because there can be any number of reasons for immune deficiency other than AIDS--ரவி 18:46, 10 மே 2006 (UTC)

ரவி ஏமக்குறைவு உலக சுகாதார நிறுவனத்தின் தமிழ் வெளியீடு ஒன்றில் இருந்தே பெற்றேன் எனினும் தற்போது என்னிடம் அந்தப் புத்தகம் இல்லை உடனடியாகச் சரிபார்க்கும் வசதியில்லை. எயிட்ஸ் கூடுதலாக விளங்கக்கூடியது தவிர நீங்கள் குறிப்பிட்டபடி தொழில்நுட்பரீதியாகவும் சரியானது எனவே இதைக் கையாள்வதே நல்லது.--Umapathy 04:44, 4 மார்ச் 2007 (UTC)