பேச்சு:ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சென்னை ஜோர்ஜ்டவுனில் இவரது சிலை பூக்கடை பேருந்து நிறுத்தம் அருகில் நிறுவப்பட்டிருந்தது. அச்சிலையை நீக்க சில முயற்சிகளும் எடுக்கப்பட்டன. இவை குறித்த செய்தியையும் தற்போதைய நிலையையும் சிலையின் ஒளிப்படத்தையும் எவரேனும் இணைத்தால் சென்னைக்கும் இவருக்கும் உள்ளத் தொடர்பு கட்டுரையில் இடம் பெறும்.--மணியன் (பேச்சு) 01:15, 9 சனவரி 2014 (UTC)