உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஐகன்சு–பிரனெல் கோட்பாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தலைப்பை ஐகன்சு–பிரனெல் தத்துவம் என மாற்றலாமா?--Kanags \உரையாடுக 13:32, 16 ஜூலை 2010 (UTC)

மாற்றலாம். ஹை என்பதற்கு ஐ என்பதே பொருத்தமாக இருக்கும். எடுத்துக்காட்டு ஐதராபாத், ஐதர் அலி.--சிவக்குமார் \பேச்சு 15:19, 16 ஜூலை 2010 (UTC)
என் முதல் பரிந்துரையும் இதுவே. இது எளிமையானது மட்டுமல்ல, மிகவும் உரம் தருவது. ஐகன்சு-பிரனெல் தத்துவம் (அல்லது கருத்தியம்) என்பது எனக்கும் முழுஒப்புதலே. கட்டுரையாளரின் கருத்தையும் அறிந்தபின் இப்படியே மாற்றலாம் என்பது என் கருத்து.--செல்வா 15:31, 16 ஜூலை 2010 (UTC)


ஐகன்சு-பிரனெல் தத்துவம் என்பது எனக்கும் ஒப்புதலே...!! பரிந்துரைகளுக்கு நன்றி கனக்ஸ், சிவகுமார், செல்வா..!!

அன்புடன் --சாந்த குமார் 10:22, 19 ஜூலை 2010 (UTC)