பேச்சு:ஏ. வி. பி. ஆசைத்தம்பி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மற்றும்[தொகு]

அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர் என எழுவது ஆங்கில மரபு. அரசியல்வாதியும் எழுத்தாளருமான என எழுதுவதுதான் தமிழ் மரபு. சுருக்கமாக அரசியல்வாதி; எழுத்தாளர் என எழுதலாம்.--அரிஅரவேலன் (பேச்சு) 09:15, 9 செப்டெம்பர் 2012 (UTC)