பேச்சு:ஏ. கருணாநிதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐயம்...[தொகு]

1982இல் வெளியான காதலித்துப்பார் திரைப்படத்தில் இவர் நடித்திருப்பாரா எனும் ஐயம் உள்ளது. எனினும், பழம்பெரும் நடிகர்கள் பலரும் இப்படத்தில் நடித்திருப்பது கவனிக்கத்தக்கது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:31, 12 செப்டம்பர் 2016 (UTC)

வார்ப்புரு[தொகு]

தயவு செய்து பிறந்த வருடம் வார்ப்புருவை சரி செய்யவும். நன்றி.--UKSharma3 05:53, 20 மே 2017 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஏ._கருணாநிதி&oldid=3707760" இலிருந்து மீள்விக்கப்பட்டது