பேச்சு:ஏ. ஆர். ரகுமான்
Appearance
Untitled
[தொகு]அ. ற. ரகுமான் ?
- நற்கீரன், இவரது பெயர் Allah Rakkha Rahman தமிழில் எப்படி எழுதுவது என்று சரியாகத் தெரியவில்லை. அல்லா ரக்கா, அல்லா ராக்கா?? சரியானதை அறிந்த பின்னர் மாற்றலாம்.--Kanags \பேச்சு 01:00, 14 ஜனவரி 2009 (UTC)
ஊடகங்களில் ரக்கா என்று அழைத்தே கேள்வி. (குமரி முனை ஒட்டிய பகுதிகளைத் தவிர்த்து) தமிழ்நாட்டில் றக்கா என்று எழுதும் வழக்கம் இல்லை. அ. ர. ரகுமான் என்பது சரியாக இருக்கும்--ரவி 01:38, 14 ஜனவரி 2009 (UTC)