பேச்சு:ஏழாம் சுவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்நூலின் ஆசிரியர் யார், யார் வெளியிட்டுள்ளார்கள், எத்தனைப் பக்கங்கள் உள்ளன போன்ற குறிப்புகள் சேர்த்தால், கட்டாயம் ஒரு நூலைப்பற்றிய குறுங்கட்டுரையாக இருக்குமே. நீக்க வேண்டியத் தேவை இல்லை என்பது என் கருத்து.புதிதாக சேர்ந்துள்ள பயனர் ஆக்கிய கட்டுரை, ஆகவே இவற்றை அவர் கூடிய விரைவில் சரி செய்வார் என்றே நம்புகிறேன்.--செல்வா 12:15, 22 ஆகஸ்ட் 2008 (UTC)

தயவு செய்து இதை நீக்க வேண்டாம். இந்த நூலை வேறு யாரவது பெற்று கூடிய தகவல்கள் சேர்க்கலாம். இப்படி ஒரு நூல் இருப்பதே எனக்கு செய்தி. --Natkeeran 13:51, 22 ஆகஸ்ட் 2008 (UTC)

குறைந்தபட்சம் யாரிந்த நூல்களை எழுதினார்கள் என்ற தகவலே இக்கட்டுரைகளில் இல்லையே?--Kanags \பேச்சு 13:57, 22 ஆகஸ்ட் 2008 (UTC)
பிற பயனர்கள் அந்த தகவல்களைச் சேர்க்கலாம். அதுதானே விக்கி நடைமுறை. இங்கு இட்டவர் நல்ல எண்ணத்தோடுதான் பகிர்ந்தார் என்று கருதுதல் தகும். --Natkeeran 13:59, 22 ஆகஸ்ட் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஏழாம்_சுவை&oldid=279129" இருந்து மீள்விக்கப்பட்டது