பேச்சு:ஏர் திரீம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ் விக்கிப்பீடியா - தமிழ் இணையக் கல்விக்கழகக் கூட்டு முயற்சியின் மூலம் இக்கட்டுரை தொடங்கப்பட்டது. Yes check.svgY


வான் கனவு என்பது தமிழுக்கான உத்தியோகப்பூர்வப் பெயரா??, அப்படியில்லையெனில் பெயரிடல் மரபின்படி வான் கனவு எனப் பெயரிடக் கூடாது. ஆகவே எயார் டிரீம் அல்லது எயார் திரீம் என மாற்றக் கோருகிறேன். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 12:34, 5 திசம்பர் 2015 (UTC)

User:aathavan jaffna , ஏர் திரீம் என்ற தலைப்பைவிட வான் கனவு என்ற தலைப்பு சற்று ஆர்வமூட்டுவதாகத் தெரிகிறது. எனவேதான் மாற்றினேன். பொருள் ஏதும் மாறவில்லையே?--கி.மூர்த்தி 13:21, 5 திசம்பர் 2015 (UTC)

கவனிக்க விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு, இது அதிகாரப்பூர்வமற்ற முறையில் பெயர்களை தமிழாக்க வேண்டாம் எனக் குறிப்பிடுகிறது. அங்கிருந்து,

பிற மொழி வணிகப் பெயர்கள், நூல்கள், திரைப்படங்கள் போன்றவற்றின் பெயர்களை நிறுவன ஏற்பற்ற முறையில் மொழிபெயர்க்க வேண்டாம்.

கூகுள் எர்த் - சரியான பெயரிடல் மரபு.
கூகுள் பூமி - தவறான பெயரிடல் மரபு.
ஆக ஏர் திரீம் எனும் தலைப்புக்கே நகர்த்தலாம் பயனர்:கி.மூர்த்தி. நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 13:48, 5 திசம்பர் 2015 (UTC)

Yes check.svgY ஆயிற்று--கி.மூர்த்தி 14:13, 5 திசம்பர் 2015 (UTC) 👍 விருப்பம், சரி, புரிதலுக்கு நன்றி ஐயா--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:14, 5 திசம்பர் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஏர்_திரீம்&oldid=1978421" இருந்து மீள்விக்கப்பட்டது