பேச்சு:ஏர்ஏசியா
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Amdmustafa in topic ஒலிபெயர்ப்பு விளக்கம்
ஒலிபெயர்ப்பு விளக்கம்
[தொகு]நண்பர்களே, "Air" என்ற ஆங்கில வார்த்தையை தமிழில் ஒலிபெயர்க்கும் பொழுது "ஏர்" என்று எழுதுவது தானே வழக்கம். ஏன் இங்கு "எயர்" என்று எழுதப்பட்டுள்ளது? --Amdmustafa 19:17, 4 பெப்ரவரி 2012 (UTC)