பேச்சு:ஏப்பி பர்த்டே டூ யூ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Happy தமிழில் ஏப்பி என்றா உச்சரிக்கப்படுகிறது? கப்பி அல்லது ஹப்பி என்றிருக்கலாமே? --AntanO 04:23, 25 செப்டம்பர் 2015 (UTC)

தமிழக ஒலிப்பில் Happy - ஹேப்பி. அவ்வகையில் ஏப்பி என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதே.--Kanags \உரையாடுக 08:21, 25 செப்டம்பர் 2015 (UTC)