பேச்சு:ஏக பிரதிநிதித்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதற்கு இணையான தமிழ்ச் சொற்களை ஆக்கலாம்.--Sivakumar \பேச்சு 17:27, 5 ஜூன் 2007 (UTC)

சார்பாளர் என்பது representative. சார்பாண்மை என்பது representation. எனவே ஒரே சார்பாண்மை எனலாம், சிவகுமார்--செல்வா 17:34, 5 ஜூன் 2007 (UTC)
நன்றி செல்வா. மற்ற பயனர்களுக்கு மறுப்பேதும் இல்லையெனில் நகர்த்தி விடலாம்.--Sivakumar \பேச்சு 17:49, 5 ஜூன் 2007 (UTC)
பிரதிநித்துவம் பொதுப் பயன்பாட்டில் இருக்கும் ஒரு சொல்தானே. இலங்கையில் மிகவும் பரவலான பயன்பாட்டில் இருக்கின்றது. எனவே இரண்டு சொற்களையும் இடுவதே பொருத்தமாக இருக்கும்.