பேச்சு:எஸ். பாலசுப்பிரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவர், எஸ். பாலசுப்ரமணியன் என்றே அனைவராலும் (குடும்பத்தினர் உள்ளிட்ட) அழைக்கப்படுகிறார். சீ. பாலசுப்ரமணியன் என்பதனை எஸ். பாலசுப்ரமணியன் எனும் முதன்மைத் தலைப்பிற்கு நகர்த்த கோரிக்கை வைக்கிறேன். சீ. பாலசுப்ரமணியன் எனும் தலைப்பே தேவையற்றது என்பது எனது கருத்து!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:12, 20 திசம்பர் 2014 (UTC)

எஸ் என்ற முதலெழுத்தின் சரியான பெயர் (அது சீனிவாசன் தானா என்பது சந்தேகமே) மேற்கோளுடன் தரப்படாதவிடத்து, எஸ். பாலசுப்பிரமணியன் என்றே தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 07:19, 20 திசம்பர் 2014 (UTC)