பேச்சு:எஸ். டி. சோமசுந்தரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகததில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்றார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றியுள்ளார். எனும் இதே தகவல் பண்ருட்டி இராமச்சந்திரன் கட்டுரையிலும் இடம் பெற்றுள்ளது. இரண்டுமே சரி தானா ?--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 13:01, 9 சூன் 2012 (UTC)[பதிலளி]

இரண்டு கட்டுரைகளையும் ஒருவரே எழுதியிருப்பதால் வெட்டி ஒட்டும் போது தவறு நடந்திருக்கிறது போல் தெரிகிறது.--Kanags \உரையாடுக 13:19, 9 சூன் 2012 (UTC)[பதிலளி]
ஆங்கிலக் கட்டுரையின் படி பன்ருட்டியாரின் கட்டுரையில் உள்ளது தவறாகத் தெரிகிறது.--Kanags \உரையாடுக 13:21, 9 சூன் 2012 (UTC)[பதிலளி]

நன்றி சிறீதரன் --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 14:52, 9 சூன் 2012 (UTC)[பதிலளி]