பேச்சு:எஸ். டி. சுப்புலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தக் கட்டுரையில் உள்ள ஒரு துணைத் தலைப்பு - இயற்வாழ்க்கை. இதன் அர்த்தம் என்ன? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:55, 9 சூன் 2014 (UTC)

இயல் -> இயல்பு.

தொழில் வாழக்கை அல்லாத இயல்பு/குடும்ப விவரங்களைக் கொண்ட பகுதி. இயன்வாழ்க்கை என்றல்லவா இருக்க வேண்டும்? -தமிழ்க்குரிசில்