பேச்சு:எவ்லட்டு-பேக்கர்டு எண்டர்பிரைசு சர்வீசெசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ககர மெய்யைத் தொடர்ந்து டகர மெய் வர முடியாது. அத்துடன் டகரத்திற் சொற்கள் தொடங்கவும் முடியாது.--பாஹிம் (பேச்சு) 03:23, 14 சூலை 2012 (UTC)[பதிலளி]

இதன் முன்னைய பெயர் தான் இது. இப்போது எவ்லட்டு-பேக்கர்டு எண்டர்பிரைசு சர்வீசெசு என அழைக்கப்படுகின்றது. ஆகவே, அத்தலைப்புக்கு நகர்த்துகின்றேன். --மதனாகரன் (பேச்சு) 15:05, 14 சூலை 2012 (UTC)[பதிலளி]