பேச்சு:எழுவாய் வேற்றுமை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

/அதாவது வினையும் பெயரும் வினாவும் முடியும் சொல்லாய் வந்து நிற்க, அவற்றுக்குக் 'கருத்தாவாய் நிற்பதே அதன் பொருளாகும்./

இதில் 'அவற்றுக்குக் 'கருத்தாவாய்' என்ற இடத்தில் 'அவற்றுக்குக் கருத்தாய்' என்று வர வேண்டும். ககர ஒற்றும் வருமா என்பதை கவனிக்க. எனக்கு அவ்வளவாக தெரியாது என்பதால் முடிவை உங்களிடம் விட்டிவிடுகிறேன். நன்றி. --இராஜ்குமார் 15:17, 17 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

//'அவற்றுக்குக் கருத்தாய்'// என்றால் அவற்றுக்குப் பொருளாய் என பொருளாகிவிடும் "கருத்தா" என்பது இங்கு வினை முதல் அதாவது செய்பவன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:30, 3 சூன் 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எழுவாய்_வேற்றுமை&oldid=1127496" இலிருந்து மீள்விக்கப்பட்டது