உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:எல்லா எழுத்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்புப் பரிந்துரை

[தொகு]

"எல்லா எழுத்து" என்பதை விட அரிச்சுவடித்தொடர் என்ற சொல்லைப் பலர் பரிந்துரைக்கின்றனர். இதை முதன்மைப் பெயராக்கப் பரிந்துரைக்கிறேன். மேலும் தமிழுக்கும் ஒரு வாக்கிய உதாரணத்தை கணையாழி கட்டுரையில் அறிமுகம் செய்துள்ளேன். நலமுரண் ஏற்படுவதால் என்னால் இணைக்க முடியவில்லை. அது சரி என்றால் மற்றவர்கள் அதைக் கட்டுரையில் இணைக்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 07:00, 8 அக்டோபர் 2024 (UTC)Reply

👍 விருப்பம் AntanO (பேச்சு) 05:58, 20 அக்டோபர் 2024 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எல்லா_எழுத்து&oldid=4122867" இலிருந்து மீள்விக்கப்பட்டது