பேச்சு:எலும்புத்தீவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்லதொரு கட்டுரை அன்ரன். Mr.Bone எனப்படும் மட்டக்களப்பை பரிபாலித்த ஆங்கிலத் தேசாதிபதியின் பொழுதுபோக்கு வதிவுமனை இத்தீவில் இருந்ததாகவும் வரலாற்றாசிரியர்கள் இதை நேரடியாக என்புத் தீவு என மொழிபெயர்த்தாகவும் பின்னர் இப்பெயரே நிலைத்ததாகவும் செய்தியொன்று அறிந்தேன். ஆதாரம் எதும் கிடைத்தால் பதிவுசெய்யலாம். தொடர்க. நன்றி.--சஞ்சீவி சிவகுமார் 10:06, 20 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

நன்றி சஞ்சீவி ஆதாரம் கிடைத்தும் சேர்த்துவிடலாம். .--Anton 10:36, 20 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
நீங்கள் குறிப்பிட்ட விடயம் பேச்சு வழக்கில் உள்ளது. நூல்களில் உள்ளதா என அறிய முடியவில்லை. முடிந்தால் இணைத்துவிடுங்கள். நன்றி. இத்தீவுப்பகுதி முன்னர் கடலால் முடப்பட்டிருந்ததாகவும் ஓர் பேச்சு உள்ளது. --Anton 13:30, 20 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று--AntonTalk 13:37, 31 மார்ச் 2015 (UTC)
வாழ்த்துக்கள் அன்ரன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:26, 2 ஏப்ரல் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எலும்புத்தீவு&oldid=1833460" இலிருந்து மீள்விக்கப்பட்டது