பேச்சு:எருமை நாக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
  1. இது ஆங்கில விக்கிப்பீடியாவில் இல்லை. இருப்பினும், en:Synaptura என்பதில் இதன் பெயர் உள்ளது. விக்கித்தரவு உருவாக்கப்படவேண்டும்.
  2. பசிபிக் கடலில் இம்மீனின் மற்றொரு இனம்(Halibut) உள்ளது. அவைகளும் இரு நிறங்களில் உள்ளன.காண்க படங்கள்.

அதே இனத்தைச் சார்ந்த நமது நாக்குமீனின் இருநிறப்படங்கள் பொதுவக விதிகளுக்கு உட்பட்டு இருக்கின்றன. அவற்றை முறைப்படி, பொதுவகத்தில் பதிவேற்றவேண்டும். --≈ உழவன் ( கூறுக ) 18:01, 26 செப்டம்பர் 2013 (UTC)

உசாத் துணை[தொகு]

இக்கட்டுரை தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியம் தொகுதி-2 இல் பக்கம் 551 இல் உள்ளதை மிகப்பெரும்பாலும் தழுவியோ அடியொற்றியோ எழுதப்பட்டுள்ளது. இதனைக் கட்டுரையின் குறித்தல் வேண்டும். இனிமேல்தான் கிரியேட்டிவ் காமன்சின் கீழ் கட்டுரைகள் வழங்கப்படவுள்ளன. எனவே உசாத்துணைக் குறிப்பு தெளிவாக இருக்க வேண்டும்.--செல்வா (பேச்சு) 18:55, 1 நவம்பர் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எருமை_நாக்கு&oldid=1538579" இருந்து மீள்விக்கப்பட்டது