பேச்சு:எருமைப் புல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

en:Brachiaria என்ற ஆங்கில கட்டுரை பேரினத்திற்கு உரியது. இதன் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றே, இப்புல்லினம். அது அங்கு உருவாக்கப்படவில்லை. எனவே, ஆங்கில பக்கத்துடன் இணைக்க வில்லை. விக்கித்தரவில் உருவாக்கலாம்.--≈ உழவன் ( கூறுக ) 12:02, 23 செப்டம்பர் 2013 (UTC)

en:Buffalo_grass என்ற பெயரில் பல தாவரங்கள் உள்ளன. இதிலுள்ள Brachiaria வகை வேறாக கூட இருக்கலாம். சரியான தகவலை தொகுக்க வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:30, 30 சனவரி 2018 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எருமைப்_புல்&oldid=2477976" இருந்து மீள்விக்கப்பட்டது