பேச்சு:எம். ஆர். ஆர். வாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எம். ஆர். ஆர். வாசு என்பவரும், எம். ஆர். வாசு வேறு வேறு நபர்கள், ஆனால் கட்டுரையின் உள்ளடக்கம் எம். ஆர். ஆர். வாசுவைப் பற்றியும், எம்.ஆர்.ஆர்.வாசு எம்.ஆர்.ராதாவைப் பற்றி எழுதிய புத்தகம் இந்த இணையத்தில் என் விழிகளில் என் தந்தை- எம். ஆர். வாசு எனவும் உள்ளது. சகோதரா கலந்துரையாடுங்களேன்--Yokishivam (பேச்சு) 16:23, 20 திசம்பர் 2013 (UTC)

எம். ஆர். வாசு நடித்த படங்கள் (சில)

  1. பட்டிக்காடா பட்டணமா
  2. ராமன் எத்தனை ராமனடி
  3. எங்க மாமா
  4. எங்கள் தங்கம்
  5. எங்கிருந்தோ வந்தான்
  6. எதிரொலி (திரைப்படம்)
  7. என் அண்ணன்
  • [1] இந்த காட்சியில் வருபவர்தான் எம்.ஆர்.ராதாவைப் புத்தகம் எழுதியவர்