பேச்சு:என் வழி தனி வழி (நூல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது தமிழில் என் வழி தனி வழி என்று வெளியானது. எனவே இந்தத் தலைப்பை வைத்துக்கொள்லலாமா அல்லது பிளேயிங் இட் மை வே என வைத்துக்கொள்ளலாமா எவரேனும் தெளிவுபடுத்துக.நன்றி ஸ்ரீ (talk) 09:09, 1 மே 2019 (UTC)[பதிலளி]

@ஞா. ஸ்ரீதர்: தமிழில் இந்த பெயருடன் நூல் வெளியானால், இந்த பெயரே இருக்கலாம், தேவையென்றால் ஆங்கிலப் பெயரை தமிழாக்கம் செய்து வழிமாற்று ஒன்று உருவாக்கலாம். கட்டுரையில் இதன் ஆங்கிலப் பெயர் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு பெயர் ஆகியவைப் பற்றி சற்று விரிவாக எழுதவும். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 09:18, 1 மே 2019 (UTC)[பதிலளி]

இங்கு இந்த நூல் தமிழில் இருப்பதைக் காணலாம். \\கட்டுரையில் இதன் ஆங்கிலப் பெயர் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு பெயர் ஆகியவைப் பற்றி சற்று விரிவாக எழுதவும்.// செய்துவிடலாம் . நன்றி ஸ்ரீ (talk) 15:15, 1 மே 2019 (UTC)[பதிலளி]