பேச்சு:என் எச் எம் ரைட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
  • இக்கட்டுரையை என்.எச்.எம். எழுதி எனும் தலைப்பிற்கு மாற்றம் செய்யலாமே?--தேனி.எம்.சுப்பிரமணி. 04:56, 2 சனவரி 2011 (UTC)
”ரைட்டர்” என்ற சொல் இப்போது வணிகக் குறியீடாகி விட்டது. வணிக குறியீடுகளை மொழிமாற்றம் செய்ய வேண்டாம். நிறுவனத்தாரே தமிழில் பெயர் வைத்தாழிய இதனை தமிழ்ப்படுத்த வேண்டாம்.--சோடாபாட்டில்உரையாடுக 05:06, 2 சனவரி 2011 (UTC)