பேச்சு:எதிர் பண்பாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எதிர்ப்பண்பாடு என்பதில் ப் வராது என்று நினைக்கிறேன். கவனிக்க: பயனர்:Rsmn--இரவி (பேச்சு) 06:26, 22 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

இரவி, விக்சனரியிலிருந்து எதிர்ப்பண்பாடு எடுத்துள்ளேன். எனக்கும் தமிழ் ஒற்றுவிதிகள் பழக்கம் வழியே வந்தவைதாம். இலக்கணப்படி தவறென்றால் தலைப்பை மாற்றிவிடவும்.--மணியன் (பேச்சு) 06:53, 22 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
மணியன், நானும் இலக்கண விதிகளைப் பழக்கம் மூலம் அறிபவனே :) பண்பாட்டுக்கு எதிரான போக்கு (counter culture), எதிர் பண்பாடு என்று வரும் (உரிச்சொல்?) அல்லவா? எதிர்ப்பின் பண்பாடு என்பது எதிர்ப்பண்பாடு என்று வரலாம். --இரவி (பேச்சு) 08:09, 30 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எதிர்_பண்பாடு&oldid=1759790" இலிருந்து மீள்விக்கப்பட்டது