பேச்சு:எதிர்வுப் பெறுமதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தற்போது இடப்பட்டிருக்கும் தலைப்பை சரியெனினும் சற்று குழப்பமானது, எனவே எதிர்வுப் பெறுமதி அல்லது எதிர்வுப் பெறுமானம் என்று தலைப்பை மாற்றவா ? இப்படித்தான் பள்ளியில் படித்தோம்--சங்கீர்த்தன் (பேச்சு) 15:03, 25 ஆகத்து 2012 (UTC)

  • தமிழ்நாடு பாடநூல் புத்தகத்தில் (12 ஆம் வகுப்பு) எதிர்பார்ப்பு மதிப்பு எனப் பயன்படுத்தப்படுகிறது. expected value என்பதன் வரையறை எடையிட்ட சராசரி என்பதால் அதன் பெயரே சராசரி மதிப்பு என வருதல் சரியல்ல. தலைப்பை மாற்ற வேண்டும் என்பதுதான் எனது கருத்தும்.--Booradleyp (பேச்சு) 03:56, 26 ஆகத்து 2012 (UTC)