பேச்சு:எண்ணிம முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எண்முறை, எண்மிய, இலக்கமிய ???

எண்முறை என்பது number system என்பது போல்வோ, octal system என்பது போலவோ பொருள் தரும். Digital என்பதற்கு எண்ணிம (எண்ணிக்கையால் எண்ணி அளக்கக்கூடிய வகையான அளவீடு கொண்ட முறை. 6 மரம், 8 விதை என்பது போல). Digital System = எண்ணிம முறை. எண்ம முறை = octal system; எண்முறை = Numbers system. --செல்வா (பேச்சு) 18:43, 7 மார்ச் 2012 (UTC)
ஆம் செல்வா.. நான் கூட பல இடங்களில் இலக்க முறை என்றுதான் படித்தாக ஞாபகம்.. எண்ணிம முறை என்பதும் சரியானதாக தெரிகிறது.. காலையில் வழிமாற்று உருவாக்கும் போதே வேண்டுகோள் விடுக்கலாம் என இருந்தேன்.. நகர்த்தி விடுங்களேன்--shanmugam (பேச்சு) 18:49, 7 மார்ச் 2012 (UTC)
இக்குறுங்கட்டுரை கூறும் பொருளையும் திருத்த வேண்டும். சற்றேனும் விரிவாக்கித் திருத்தங்களும் செய்கின்றேன். --செல்வா (பேச்சு) 18:52, 7 மார்ச் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எண்ணிம_முறை&oldid=1053455" இருந்து மீள்விக்கப்பட்டது