பேச்சு:எண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

எண்ணாயிர மீட்டர் என்று புணர்த்த முடியாதே. அது தனித்து எண்ணாயிரம் மீட்டர் என்று வர வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 14:16, 12 மே 2016 (UTC)[பதிலளி]