பேச்சு:எண்களின் வகைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எண்களைப் பாகுபடுத்தியிருக்கும் முறை சரியானதா எனத் தெரியவில்லை. யாரேனும் திருத்தி உதவுக.--Prash 07:49, 7 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

பாகுபாடு மட்டும் இடம் பெறுவதால் எண் கோட்பாடு கட்டுரையுடன் குழப்பம் ஏற்பாடாதிருக்க இதன் தலைப்பை மாற்றியுள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:53, 9 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
Prash நேரெண்கள், மறையெண்கள் என்ற பாகுபாடு எனக்குப்புரியவில்லை. .தயவு செய்து விளக்கவும். எண் கோட்பாடு பேச்சுப்பக்கத்தில் நான் எழுதியிருப்பதையும் பார்க்கவும் --Profvk 00:55, 13 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

பூச்சியம் தவிர்ந்த சகல மெய்யெண்களையும் நேர்(+),மறை(-) எனப்பிரித்துள்ளேன்.--Prash 04:30, 15 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எண்களின்_வகைகள்&oldid=874543" இலிருந்து மீள்விக்கப்பட்டது