பேச்சு:எட்டயபுரம்
Appearance
சுந்தர் பெயர் சேர்க்க வேண்டும்
[தொகு]இத்தலைப்பிலிருந்த உரையாடல்கள் முழுவதும் விக்கிப்பீடியா:பயனர் குறித்த தனிக்கட்டுரைகள் உரையாடல் எனும் தனிப்பக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 00:44, 13 நவம்பர் 2012 (UTC)
பெயர் காரணி
[தொகு]- விஜயநகரப் பேரரசு அழிந்த போது, அப்பேரரசின் முக்கியமானவர்கள் தனது குழுக்களுடன் அருகிலுள்ள நாடுகளுக்குள் மறைவர். அவ்வாறு வந்தவரே எட்டப்ப நாய்க்கர்.அவரது பரம்பரையாண்டதால், எட்டயபுரம் ஆனது. ஒரு குடியின்(குறிப்பிட்ட பல குடும்பங்கள் இணைந்தது குடியென்பர்) பெயரை வைப்பது தமிழர் முறையே. --த♥ உழவன் +உரை.. 03:17, 16 அக்டோபர் 2012 (UTC)
- ஆம் நீங்கள் சொல்வது சரியே. எட்டு ஐயா புரம் என்பதே எட்டையபுரம், எட்டயபுரம் என்று மருவியதாகக் கேள்விப்பட்டுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 09:23, 17 அக்டோபர் 2012 (UTC)
- விஜயநகரப் பேரரசு அழிந்த போது, அப்பேரரசின் முக்கியமானவர்கள் தனது குழுக்களுடன் அருகிலுள்ள நாடுகளுக்குள் மறைவர். அவ்வாறு வந்தவரே எட்டப்ப நாய்க்கர்.அவரது பரம்பரையாண்டதால், எட்டயபுரம் ஆனது. ஒரு குடியின்(குறிப்பிட்ட பல குடும்பங்கள் இணைந்தது குடியென்பர்) பெயரை வைப்பது தமிழர் முறையே. --த♥ உழவன் +உரை.. 03:17, 16 அக்டோபர் 2012 (UTC)