உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:எச். முஜீப் ரஹ்மான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எச். முஜீப் ரஹ்மான் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

இக்கட்டுரையை நீக்கவேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறேன். இதை விக்கிபடுத்தினால் போதும் என்பது என் கருத்து--அருளரசன் (பேச்சு) 13:20, 13 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

@Arularasan. G: சரி அண்ணா. இக்கட்டுரையில் உள்ள நீக்கல் வார்ப்புருவை நீக்குகிறேன், இக்கட்டுரையை விக்கிப்படுத்தலாம், ஆனால் இக்கட்டுரைக்கு கூடுதல் சான்று தேவைப்படுகிறது, கூகுலில் தேடிப்பார்க்கிறேன். --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:02, 13 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

நன்றி கௌதம் 💓 சம்பத் நானும் சான்றுகளை தேடி இணைக்கும் பணியை மேற்கொள்கிறேன்--அருளரசன் (பேச்சு) 15:17, 13 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]