பேச்சு:எசாயா (நூல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தற்போது விவிலியம் தமிழில் பொது மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வழக்கத்தில் உள்ளது. கத்தோலிக்க மற்றும் சீர்திருத்த மறையினர் இதையே பயன்படுத்துகின்றனர். ஆகவே தாங்களும் பொது மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட விவிலியத்தையே பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.


  • தாங்கள் குறிப்பிடும் பொது மொழிபெயர்ப்பு மிகச் சிறப்பானது. நல்ல தமிழில் இலக்கிய நயத்தோடு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு. அதையே திருவிவிலியம் என்னும் பெயரில் TNBCLC 1995இல் வெளியிட்டது. அதன் மறுபதிப்புகள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. விக்கிப்பீடியாவிலும் விக்கிமூலத்திலும் (விக்கிமூலம்) அதன் பயன்பாட்டைக் காணலாம்.--பவுல்-Paul 07:02, 23 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எசாயா_(நூல்)&oldid=636231" இலிருந்து மீள்விக்கப்பட்டது