பேச்சு:ஊதாத் தேன்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஊதாப்பிட்டு தேன்சிட்டுவும் இதுவும் ஒன்றா?? ஒன்றெனில் இணைக்கலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:21, 31 மார்ச் 2013 (UTC)[பதில் அளி]

இல்லை. வெவ்வேறானவை. --Anton (பேச்சு) 05:31, 31 மார்ச் 2013 (UTC)[பதில் அளி]

பயனர்:Anton சொன்னது சரியே - இரண்டும் மாறுபட்ட இனங்கள். பயனர்:தமிழ்க்குரிசில்: நான் பொதுவாக இவ்வகை தொகுப்பு ஏற்கனவே உள்ளதா என்று சோதித்த பின்னரே புதிய கட்டுரையை வடிக்கிறென். சந்தேகம். கேட்டமைக்கு நன்றி. --முனைவர் இராஜ் குமார் 06:08, 31 மார்ச் 2013 (UTC)

தேன்சிட்டு ஒரு சொல்லாக இருக்க வேண்டும். தேன் சிட்டு என இரு சொற்களில்லை. ஊதா தேன்சிட்டு எனத் தலைப்பிட வேண்டும்.--Kanags \உரையாடுக 06:51, 31 மார்ச் 2013 (UTC)[பதில் அளி]

பிற மொழிகளின் கட்டுரைகளை எவ்வாறு இந்த கட்டுரையில் இணைப்பதென்று யாரேனும் வழிகாட்ட முடியுமா?--முனைவர் இராஜ் குமார் 07:53, 31 மார்ச் 2013 (UTC)

விக்கித்தரவு சென்று அங்கு குறித்த தலைப்பினைத்தேடி தமிழ்த் தலைப்பினை இணைக்கவும். அல்லது பிற மொழி (ஆங்கில) விக்கியில் இடப்பக்கம் காணப்படும் இணைப்பக்களில் காணப்படும் "Edit Links" என்பதனூடாகவும் இணைக்கலாம். எ.கா: Pheasant-tailed Jacana --Anton (பேச்சு) 08:07, 31 மார்ச் 2013 (UTC)[பதில் அளி]

நன்றி! இதனை நான் ஏற்கனவே செய்துள்ளேன் - அப்பக்கத்தில் முன்னமே "பிற மொழிகள்" செக்சன் இருந்ததனால். இங்கு தமிழ் கட்டுரையில் இதனை எவ்வாறு சேர்க்க என்பது என் கேள்வி. கேள்வியை தெளிவாக கேட்காமைக்கு வருத்தம். பயனர் பேச்சு:Raj.the.tora--முனைவர் இராஜ் குமார் 08:46, 31 மார்ச் 2013 (UTC)[பதில் அளி]

சிறந்த வழி: ஆங்கில விக்கிக் கட்டுரையில் தரப்பட்டுள்ள wikidata இணைப்பினூடாகச் சென்று தமிழ் இணைப்பைத் தருவதே. வேறொன்றும் செய்யத் தேவையில்லை. அந்த மாற்றம் இங்கு தெரிய ஒரு சில மணி நேரம் செல்லலாம். தமிழ்க் கட்டுரையில் எந்த இணைப்பும் நேரடியாக செய்யத் தேவையில்லை.--Kanags \உரையாடுக 08:51, 31 மார்ச் 2013 (UTC)[பதில் அளி]

மிக்க நன்றி! மாற்றங்கள் உடனே தெரியாததனால், வேறு யாரோ செய்திருப்பார்களென நினைத்தேன்! (பயனர் பேச்சு:Raj.the.tora --முனைவர் இராஜ் குமார் 08:54, 31 மார்ச் 2013 (UTC)[பதில் அளி]