பேச்சு:ஊதாக் கடல் விண்மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதன் தலைப்பில் ஊதாவிற்கு அடுத்து ஒற்று மிகக்கூடாதென நினைக்கிறேன். ஊதாக் கடல் என்பது கடலின் நிறத்தைக் குறிப்பது போல் ஆகி விடும்.--சிவக்குமார் (பேச்சு) 12:28, 4 பெப்ரவரி 2019 (UTC)[பதில் அளி]