பேச்சு:உ. ஸ்ரீநிவாஸ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவரது தந்தை சத்யநாராயணன் மாண்டலின் இசைக் கலைஞராவார். அவரிடம் இசைக் கருவியை இசைக்கக் கற்று மிகச் சிறிய வயதிலேயே சிறந்த கலைஞராக விளங்கினார். இவரது சகோதரர் யு.ராஜேஷும் இசைக் கலைஞராவார். அப்ப இவர் ச.ஸ்ரீநிவாஸ் தானே?? வேறு தளங்களிலும் இவரின் தந்தை பெயரை காண வேண்டும். தாயின் பெயரின் முதல் எழுத்தை முன்னெட்டாக கொண்டுள்ளாரோ?

உப்பலப்பு ஸ்ரீநிவாஸ் என்பது அதிகாரபூர்வமான பெயரா அல்ல யு. ஸ்ரீநிவாஸ் என்பதா? அதிகாரபூர்வ பெயரை தலைப்பாக்கலாம். --குறும்பன் (பேச்சு) 16:25, 19 செப்டம்பர் 2014 (UTC)
உ. ஸ்ரீநிவாஸ் என்பதையே தலைப்பாக்கியுள்ளேன்.--Kanags \உரையாடுக 22:33, 19 செப்டம்பர் 2014 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உ._ஸ்ரீநிவாஸ்&oldid=1725900" இலிருந்து மீள்விக்கப்பட்டது