பேச்சு:உ. மதிவாணன்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Kanags
இந்தக் கட்டுரையில் சரியான, பொருத்தமான ஆதாரங்கள் இல்லை. இற்றைப்படுத்தலும் தேவையாகவுள்ளது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:15, 13 ஏப்ரல் 2016 (UTC)
- கட்டுரையில் தரப்படுள்ள அனைத்துத் தகவல்களுக்கும் மேற்கோள் உள்ளது தானே. வேறு என்ன தேவை?--Kanags \உரையாடுக 11:00, 13 ஏப்ரல் 2016 (UTC)
- இப்போது இவர் உறுப்பினர் இல்லை போல் தெரிகிறது. இற்றைப் படுத்த வேண்டும். இவ்வாறு பல பழைய உறுப்பினர்கள் கட்டுரைகளையும் இற்றைப்படுத்த வேண்டும்.--Kanags \உரையாடுக 11:02, 13 ஏப்ரல் 2016 (UTC)