பேச்சு:உவர் நிலம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உவர் என்பது பெயர்ச் சொல்லா? உவர்ப்பு எனும் பெயர்ச் சொல் உள்ளது. ஆனால் அது சுவை பற்றியது. கட்டுரையின்படி உவர் நிலம் எனலாம். ஆங்கில விக்கியில் en:Soil salinity--Anton (பேச்சு) 02:13, 2 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

நீங்கள் சொல்வது சரி, அன்ரன். உவர்ப்பு என்று கூற வேண்டியதைக் கட்டுரையாளர் உவர் என்கிறார். உவர் என்பது பெயர்ச் சொல்லோ வினைச் சொல்லோ அன்று.--பாஹிம் (பேச்சு) 02:52, 2 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

உவர் என்பது உப்பையுங்குறிக்கும் (ஆதாரம்). ஆனாலுங்கட்டுரைக்கு இத்தலைப்புப் பொருத்தமானதன்று. --மதனாகரன் (பேச்சு) 04:02, 2 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

உவர் நிலம் அல்லது உவர்ப்பு நிலம் என்று கட்டுரைத் தலைப்பை மாற்றலாம். --Natkeeran (பேச்சு) 04:05, 2 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

உவர் நிலம் என்றே மாற்றலாம்.--Kanags \உரையாடுக 04:12, 2 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

கட்டுரையின் தலைப்பை உவர் நிலம் என்று மாத்துவதுதான் சரியானது, உவர் நிலம், உவர் நீர் எண்பத்து உப்புத் தன்மையை உடையது என்று அர்த்தம். --Sivam29 (பேச்சு) 13:46, 3 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

இக்கட்டுரைக்கு ஆங்கில விக்கிப்பீடியாவில் en:Dryland salinity அல்லது en:Soil salinity எக்கட்டுரையுடன் இணைக்கலாம்?-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 03:56, 8 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உவர்_நிலம்&oldid=1206852" இலிருந்து மீள்விக்கப்பட்டது