பேச்சு:உள்ளிடத் தொடர்பு சாதனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உள்ளிட தொடர்பு சாதனம் என்ற நீளமான சொல் புழக்கத்துக்கு ஏற்றதாகத் தெரியவில்லை. செல்பேசி, கைப்பேசி என்பது போல் உள்பேசி , அகப்பேசி எனச் சொன்னால் சரியாக இருக்குமா? வேறு எப்படி அழைக்கலாம்?--இரவி (பேச்சு) 18:18, 15 மே 2012 (UTC)