பேச்சு:உலோ. செந்தமிழ்க்கோதை

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையில் உரிய சான்றுகளுடன் தரப்பட்ட தகவல்களை நீக்கியது ஏன் என விளங்கவில்லை. கட்டுரை முதலில் உருவாக்கியநிலைக்கே கொண்டுசெல்லப்பட்டுள்ளது. நானே தகவல்கள் தந்தமை ஏற்காததால் எனக் கருதுகிறேன். சான்றுகள் உள்ளபோது அதை ஏற்பதில் மறுப்பு ஏனென விளங்கவில்லை. என்னைப்பற்றிய மேலும் விரிவான தகவல்களுக்கு எனது பயனர் பக்கத்திக் காணலாம்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:21, 11 நவம்பர் 2017 (UTC)Reply[பதில் அளி]

  • இவருடன் விக்கிக் கூடல் நடக்கும் போதெல்லாம் உரையாடும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றவருள் நானும் ஒருவன். குறிப்பாக உறைவிட விக்கிப்பீடியராக தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் இருந்த போது, இவர் இணைந்து உருவாக்கிய,அறிவியல் களஞ்சியத்தின் தொகுதிகள் அனைத்தும் பார்த்து அசந்து போனேன். இது தவிர தமிழில் உருவாக்கிய அனைத்து களஞ்சியங்களையும் ஒரு மாதம் என் பொறுப்பில் இருந்தது. சென்னை பெருவெள்ளம்( 2015)வந்த போது அவையனைத்தும் வீணாகியது. பிற களஞ்சியங்களோடு ஒப்பிட்டு பார்த்த போது, அறிவியல் களஞ்சியம் அப்படியே விக்கி நடையில் உள்ளதைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். என் முதற்பணியாக அதனை விக்கிக்கு கொண்டுவர சில அடித்தள பணிகளைச் செய்ய மட்டுமே முடிந்தது. அவற்றை இங்கு கொணர மீண்டும் முயற்சிப்பேன். --உழவன் (உரை) 04:33, 24 செப்டம்பர் 2019 (UTC)Reply[பதில் அளி]