பேச்சு:உலோக நாணயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாணயம்=coins என்பதாக கட்டுரையை எழுதியுள்ளீர்கள். நாணயம் = Currency என்றவாறு எழுதினால் பொருத்தமாக இருக்கலாம். coins என்பதற்கு நாணயத்தை தவிர ஏதேனும் சொற்கள் உள்ளதா?--டெரன்ஸ் \பேச்சு 14:08, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

காசு என்று சொல்லலாமா? எனினும், நாணயங்கள் என்பதும் பெரிதும் வழக்கில் உள்ளது தான்--ரவி 14:14, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

money = பணம், currency = நாணயம். --கோபி 15:38, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

coin = ? :) currency, coin ஆகிய இரண்டுக்கும் நாணயம் என்று சொல்வதால் குழப்பம் வருவது உண்மை தான்.--ரவி 15:40, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

இங்கு currency எனப் பாவிப்பதுதான் உகந்த்து ஏனெனில் இங்கு இணைக்கப் பட்டுள்ள கட்டுரைகள் கூடுதலாக நாடுகள் currency என்பதையே சுட்டுகிறது. coin வேறு பொருத்தமான சொற்கள் இல்லவிட்டல் நாணயம் (காசு) எனறவாறு ஒரு கட்டுரையை ஆக்கலாம். அல்லது காசு மாத்திரமே பொருத்தமாக தான் இருக்கிறது. யாராவது விசயம் தெரிந்தவர் சொன்னால் தேவலை.--டெரன்ஸ் \பேச்சு 15:49, 31 ஆகஸ்ட் 2006 (UTC)
நாணய மாற்று விகிதம் போன்ற சொற்கள் பரவலாகப் பயன்படுவதால் currency என்பதே பொருத்தமானது. --கோபி 15:52, 31 ஆகஸ்ட் 2006 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உலோக_நாணயம்&oldid=1141502" இருந்து மீள்விக்கப்பட்டது