பேச்சு:உலக மக்கள் தொகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தக் கட்டுரை உட்பட பல கட்டுரைகளில் பட இணைப்புகள் காணப்படாது உள்ளன. படங்களுக்குப் பதிலாக அவற்றுக்குரிய மீத்தொடுப்பின் குறிப்புரை மாத்திரம் காணப்படுகிறது. உதாரணமாக இப்பக்கத்தில் மக்கள்தொகை எண்ணிக்கை பிரிவிலுள்ள 2006megacities.png என்ற தொடுப்பைக் காண்க. இவற்றைத்திருத்தி உதவுக.--−முன்நிற்கும் கருத்து Prash (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இக்கட்டுரைகள் கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி கொண்டு கூகுள் மொழிபெயர்ப்பாளர்களால் ஆங்கில விக்கியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. இதனாலேயே commons இல் இல்லாத படிமங்கள் இங்கு தெரிவதில்லை. ஒன்றில் இவற்றின் தொடுப்புகளை நீக்கவேண்டும். அல்லது அவற்றை ஆங்கில விக்கியில் இருந்து தரவிறக்கி மீண்டும் இங்கு தரவேற்ற வேண்டும்.--Kanags \உரையாடுக 08:11, 5 ஆகத்து 2011 (UTC)