பேச்சு:உலக காச நோய் நாள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனைத்துலக என்று கையாள்வது சரிதானா? சர்வதேசம் என்பதற்கு அனைத்து நாடுகள் அல்லது சுருக்கமாக உலக என்று குறிப்பிடலாமா? எ+கா: உலக காச நோய் நாள், உலக பெண்கள் நாள்.--Kanags 04:31, 24 மார்ச் 2007 (UTC)

சிறீதர் நன்றி உலக காசநோய் தினத்தன்று இக்கட்டுரை வெளிவந்தது மகிழ்ச்சியளிக்கின்றது. எனது கருத்துப்படி உலக காசநோய் தினம் என்பதைக் கையாளலாம். மற்றவர்களின் கருத்தையறிந்து மாற்றங்கள் செய்யலாம். --Umapathy 04:43, 24 மார்ச் 2007 (UTC)

கனகு உலக xxx என்று இருப்பதே சரியாக இருக்கும். International என்பதற்கு அனைத்துலக, பன்னாட்டு என்ற சொற்கள் இடத்திற்கு ஏற்றார்போலப் பொருந்தும்.--செல்வா 05:19, 24 மார்ச் 2007 (UTC)

நன்றி உமாபதி, செல்வா. அப்படியே மாற்றி விடுகிறேன்.--Kanags 14:24, 24 மார்ச் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உலக_காச_நோய்_நாள்&oldid=248131" இலிருந்து மீள்விக்கப்பட்டது