பேச்சு:உலகின் சமயங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆதாரமாக குறிப்பிடப்படும் வேர்ல்ட்வாட்ச் நிறுவனம் இது தானா? அப்படி எனில் நேரடியாக இந்த முகவரியையே கட்டுரையில் குறிப்பிடுவது நலம்.--ரவி (பேச்சு) 15:42, 26 அக்டோபர் 2005 (UTC)

தமிழாக்கம்[தொகு]

  • Eastern Orthodox----------கீழ் மரபு வழா திருச்சபை என்பது மிகப்பொருந்தும்
  • "புரடஸ்தாந்தம்"------சமய சீர்த்திருத்தவாதம் என பயன்படுத்தலாம்
  • "புரடஸ்தாந்த சபைகள்" -------சீர்த்திருத்த திருச்சபைகள் என பயன்படுத்தலாம். பார்க்க
--டெரன்ஸ் 01:51, 28 ஜூன் 2006 (UTC)